Sunday, May 20, 2012
Reality of indian congress....
கரும்புலி தானுவிற்கு வீர வணக்கம் செலுத்துவோம் .இன அழிப்பு தீவிரவாத, பயங்கரவாத ஊழல் ஒழிப்பு நாளாக மே 21 இல் உறுதியேற்போம்.
1987 முதல் 1990 வரை தமிழீழத்தில் அதுவரை சிங்கள ராணுவம் செய்ததை, இந்திய அமைதி படை செய்தது . கை கூப்பி விருந்துகொடுத்து வரவேற்ற தமிழர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று, சுட்டு கொன்றது. கை கால்களை உடைத்து முடமாக்கியது. விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்ட தமிழ் பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி சாலையோர மாக பிறந்த மேனியாக வீசிஎறியப்பட்டன ர்.
அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் தான் தனு.தனுவின் தாயையும், தமக்கையையும் 40 பேர் கொண்ட இந்திய அமைதி படையினர், அவள் உடன்பிறந்தவன், தந்தை எதிரியிலேயே கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து குற்றியிரும்குலை உயிருமாக தூக்கி எறியப் பட்டனர். அதை தடுக்க சென்ற தாணுவின் தந்தையாரை பூட்சு காலால் கடுமையாக தாக்கி,அவரது அண்ணனை துப்பாக்கியால் காலில் சுட்டு காயப்படுத்தினர் .
இந்திய அமைதி படை வருவதை அறிந்த தனுவின் தாயார் தனுவை அருகில் இருந்த தென்னை மரத்தில் ஏறச் சொல்லி விட்டார் .தென்னை மரத்தின் உச்சியில் இருந்தவாறு இந்த கொடுமைகளை தனு பார்த்து கொண்டிருந்தாள் .
இந்திய அமைதி படை ஈழத்தில் புரியும் கொலை, பாலியல் வன்புணர்வை பற்றி அன்று ராஜீவ் கான் காந்தியிடம் கேட்ட போது, அது போன்ற செயல்களில் ஈடுபடுவது ராணுவத்தினருக்க ு இயல்பே என்று ஆணவத்துடன் கூறினார் .
பாராளுமன்றத்தில ் வை கோபால்சாமிநாயுடு தமிழர்கள் கோழி குஞ்சுகளை போன்று கொல்லப்படுகிறார ்கள் என்று கூறிய போது ராஜீவ் கான் காந்தி கோழி குஞ்சு சைவமா அசைவமா என்று நக்கலுடன் கேட்டார் .
இந்திய அமைதி படை இந்தியா திரும்பியவுடன் இவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களும் பல்வேறு விடுதலை அமைப்புகளும் ராஜிவை பழி வாங்க துடித்தனர்.அதில் ஒற்றை கண் சிவராசனுடன் இணைந்து தாணு தமிழர்களை கொன்று குவித்த ராஜீவ் என்ற கொடூர அரக்கனை, ஊழல் பேர்வழியை கரும்புலியாக மாறி கொன்ற நாள் மே21
1980 இல் போர்பஸ் நிறுவனத்திடம்இருந்து பீரங்கி வாங்கியதில் அன்றைய மதிப்பில் 64 கோடி ரூபாய்ஊழல் செய்தவர் ராஜீவ் காந்தி . இன்று அதன் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும் . அத்தகைய ஊழல் பேர்வழி இன்று உயிரோடு இருந்திருந்தால் இன்று தமிழர் நாட்டையும் இணைத்து இந்தியாவையேவிற்றிருப்பார் .
1971 பாகிஸ்தானுடன் போர் புரிந்து பங்களாதேசை விடுவித்த போது பலியான இந்திய வீரர்களின் எண்ணிக்கை 1047
தமிழீழத்தில் அமைதி காப்பதற்கு என்ற பெயரில் சென்ற இந்திய அமைதிபடை செய்த அட்டுழியதால் 1115 இந்திய வீரர்களை இழந்தது.
அத்தகைய நயவஞ்சகனை ,13 ,500 தமிழர்களை கொடூரமாக கொன்றதற்காக, தன குடும்ப உறவுகளைஅழித்ததற்காக மறத் தமிழச்சி வீர மங்கை தாணு மே 21 இல் ராஜீவ் காந்திக்கு சாவுத் தண்டனை வழங்கினார். அந்த வீரமங்கையின் நிளைவு நாளை , இன அழிப்பு தீவிரவாத, பயங்கரவாத, ஊழல் எதிர்ப்பு நாளாக மே 21 யை கொண்டாடுவோம் .
தமிழர்களாக ஒன்று திரண்டு இந்திய திராவிட பற்றை நம் மனதில்இருந்து அகற்றி தமிழர் என்ற பற்றோடு உறுதி ஏற்போம் ..
13 500 தமிழர்களை கொன்றதற்கு ராஜீவிற்கு சாவுத் தண்டனை, மூன்று லட்சம் தமிழர்களை கொன்ற வர்களுக்கு ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment